Share

Wednesday, March 18, 2015

எஞ்சினியர்களுக்கு மத்திய அரசு வேலை

நிறுவனம்: 

என்.எம்.டி.சி லிமிட்டட். இது மத்திய அரசின் ஸ்டீல் மினிஸ்ட்ரியின் கீழ் வரும் ஒரு பொதுத்துறை நிறுவனம்

வேலை: 

பல்வேறு துறைகளுக்கான எக்ஸிகியூட்டிவ் டிரெயினிங் (டெக்னிக்கல்), எக்ஸிகியூட்டிவ் (அட்மினிஸ்ட்ரேஷன்) என்ற இரு பிரிவுகளில் வேலைகள்.

காலியிடங்கள்: 

மொத்தம் 250. இதில் முதல் பிரிவில் 201 காலியிடங்களும் இரண்டாம் பிரிவில் 49  காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: 

துறைகளுக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் எஞ்சினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 


குறைந்தபட்ச வயது 27

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 24.3.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.nmdc.co.in

0 கருத்துரைகள்: