Share

Saturday, March 14, 2015

ஐடிஐ தகுதிக்கு ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 33 பிட்டர், வெல்டர்  பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

NO.HCL/KCC/HR/RECTT/APP/2015

தேதி: 03.03.2015

நிறுவனம்: Hindustan Copper Ltd

காலியிடங்கள்: 33

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Welder -  06

2. Refrigeration & Air Conditioning Mechanic - 01

3. Turner - 01

4. Fitter - 11

5. Electrician - 07

6. Electronic Mechanic - 05

7. Draughtsman (Mechanical) - 01

8. Draughtsman (Civil) - 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Office of Chief Manager (HR),

CHRD, Khetri Copper Complex,

Khetri Nagar

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2015 மதியமா 1 மணி வரைக்குள்.

மேலும் முழுமையான விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com/PDF/RE_KCC_04032015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: