Share

Saturday, March 14, 2015

விளையாட்டு வீரர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

அரியானா அஞ்சல் வட்டத்தில் நிரபப்பட உள்ள 21 21 Postal Assistant, Sorting Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 21

நிறுவனம்: Haryana Postal Circle

பணி: Postal Assistant/ Sorting Assistant

விளையாட்டு பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Basketball - 05

2. Wrestling - 05

3. Badminton - 04

4. Table tennis - 05

5. Athletics - 02

தகுதி: +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட விளையாட்டு பிரிவில் மாநிலம் அல்லது தேசியம் அல்லது உலகம் அல்லது பல்கலைக்கழகம் அளவிலான விளையாட்டு பிரிவுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 2,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 20.03.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.125. இதனை அரியானவில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Department Of Posts, Government of India

Office of The Chief Postmaster General,

Haryana Circle,

Ambala – 133001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015

மேலும் விளையாட்டு தகுதி விவரங்கள், பயிற்சிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/pdf/fileuploads/Haryana_Rect_Pub_Upload_09_02_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: