கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அனுமின் நிலையத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01 / HRM/ 2015
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5.200 - 20,200
பணி: லீடிங் ஃபயர்மேன்
காலியிங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (HR), HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam- 603102, Kancheepuram, TamilNadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 15.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment