ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள மீன்வள மேற்பார்வையாளர் (தரம் 2) பணியிடங்கள் 4 நிரப்ப வேண்டி, இனச்சுற்று முறையில் (பொது-முன்னுரிமை) ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பட்டியல்கள் பெறப்பட்டுள்ளது.
எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் 35 வயதும், எம்.பி.சி., பிரிவினர் 32 வயதும், பி.சி., பிரிவினர் 32 வயதும், ஓ.சி., பிரிவினர் 30 வயதும் நிரம்பியதுடன், கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நீந்துதல், மீன்பிடி வலை பின்னுதல் மற்றும் மீன்பிடி வலை போடுதல் போன்றவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மீன்வளத்துறை துணை இயக்குனர், அலுவலகம் (மண்டலம்) விருந்தினர் மாளிகை அருகில், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம், என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம், என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment