
நிறுவனம்: Gujarat Public service Commission
காலியிடங்கள்: 770
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Executive Engineer (Electric) - 01
2. Agriculture Officer - 34
3. Assistant Regulator (Sahayak Niyamak) - 02
4. Dy. Section Officer (Sachivalay) - 318
5. Dy. Section Officer (Gujarat Vidhansabha Sachivalay) - 10
6. Dy. Section Officer (GPSC) - 05
7. Dy. Mamlatdar - 400
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4400.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.gpsc.gujarat.gov.in
0 கருத்துரைகள்:
Post a Comment