மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 700 தலைமைக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 படித்த ஆண்களும், பெண்களும்
விண்ணப்பிக்கலாம்.
பணி:
தலைமைக் காவலர் (அமைச்சுப் பணி): மொத்த இடங்கள்: பொது -299 (ஆண்கள் -270, பெண்கள் -29), ஒபிசி -157 (ஆண்கள் -143, பெண்கள் -14), எஸ்சி -86 (ஆண்கள் -79, பெண்கள் -7), எஸ்டி -55 (ஆண்கள் -39, பெண்கள் -3 மற்றும் நிரப்பப்படாத 13 இடங்கள்).
துறை வாரியான காலியிடங்கள்:
103 (பொது -54, ஒபிசி -27, எஸ்சி -15, எஸ்டி -7).
வயது வரம்பு:
14.3.2015 தேதிப்படி 18 லிருந்து 25க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், சிஐஎஸ்எப் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் அல்லது இந்தி டைப்பிங்கில் 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்:
உயரம்: ஆண்கள் -165 செ.மீ., மார்பளவு -சாதாரண நிலையில் 77 செ.மீ., விரிவடைந்த நிலையில் 82 செ.மீ.,
எஸ்டியினருக்கான உயரம்:
162.5 செ.மீ., மார்பளவு -சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ. உயரம் மற்றும் வயதிற்கேற்ற எடை. மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. (எஸ்சி., எஸ்டியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது). இதை
Asst.Comdt (DDO), CISF, South Zone, Chennai
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
DIG, CISF (SOUTH ZONE), Rajaji Bhawan �D� Block, Beasant Nagar, CHENNAI 90.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
14.3.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment