Share

Monday, January 12, 2015

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1. உள்நாட்டு விமான பொது போக்குவரத்து இயக்குனரகத்தில் துணை இயக்குனர்கள்:

8 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

வயது:

50க்குள்.

தகுதி:

ஏரோநாட்டிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டம்.

2. புனே கடக்வாஸ்லாவில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணை பேராசிரியர்:(அரபிக்)

1 இடம். (பொது).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9,000.

வயது:

45க்குள்.

தகுதி:

55 சதவீத தேர்ச்சியுடன் அரபிக் பாடத்தில் முதுநிலை பட்டம்.

3. புனே கடக்வாஸ்லாவில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணை பேராசிரியர்: (இயற்பியல்)

2 இடங்கள். (பொது - 1, ஒபிசி -1).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9000.

வயது:

45க்குள்.

தகுதி:

இயற்பியல் பாடத்தில் பி.எச்டி., அல்லது 55 சதவீத தேர்ச்சியுடன் இயற்பியல் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டம்.

4. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் முதுநிலை நிர்வாக அதிகாரி:

5 இடங்கள். (பொது - 2, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 1).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

வயது:

40க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம்.

5. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் முதுநிலை நிர்வாக அதிகாரி:

23 இடங்கள். (பொது - 12, எஸ்சி - 3, எஸ்டி - 2, ஒபிசி - 6).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது:

35க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம்.

6. உதவி இயக்குநர்கள் நிலை - 2 (பொருளாதார புலனாய்வு):

29 இடங்கள். (பொது - 17, ஒபிசி - 8, எஸ்சி - 2, எஸ்டி - 2).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி:

பொருளியல் பாடத்தில் எம்.ஏ. பட்டம்.

7. டெல்லி தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள்:

39 இடங்கள். (எஸ்சி - 5, எஸ்டி - 3, ஒபிசி - 10, பொது - 21).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி:

ஏதேனும் அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் நாக்பூர் தீயணைப்பு பயிற்சி நிலையத்தில் நிலைய அதிகாரி படிப்பு.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.25. இதை ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் நெட் பேங்கிங் மூலம் செலுத்தவும். எஸ்சி.,/ எஸ்டி.,/ பெண்கள்/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2015.

0 கருத்துரைகள்: