மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) அகில இந்திய அளவில் 800 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டிற்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்:
25 (பொது - 10, எஸ்சி - 5, ஒபிசி - 10).
வயது வரம்பு:
19.1.2015 அன்று 18 லிருந்து 23க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி.
உடற்தகுதி:
உயரம் 170 செ.மீ.,
மார்பளவு: குறைந்த பட்சம் 80 செ.மீ., (5 செ.மீ., விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.)
தூரப்பார்வை கண்ணாடி அணியாமல் குறைந்தது 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் சிறந்த பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடல் அளவுகள் அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. 'Assistant Commandant/DDO CISF,Southzone' என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http:www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
DIG, CISF (South Zone),
Rajaji Bhawan, “D“ Block,
Besant Nagar,
CHENNAI 600090.
Tamilnadu.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 27.1.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment