சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுத்தேர்வு கல்வி வாரியத்தின் தலைவர் வினித் ஜோஷியின் பணிக்காலம் முடிவடைந்ததால், அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை தாமதமாக வெளியிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர், கூடுதல் பொறுப்பாக டாக்டர் சத்பீர் சீலாஸ்பேடி பொதுத்தேர்வு கல்வி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் தேதிகள் டிசம்பர் மாதம் கடைசியில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு இதற்கான தேதிகள் அறிவிப்பதில் தாமதமாகியுள்ளது.
பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை காண சிபிஎஸ்இ இணையதளத்தை பார்க்கலாம்.

0 கருத்துரைகள்:
Post a Comment