புதுதில்லியில் செயல்பட்டு வரும் GTB என அழைக்கப்படும் குரு தேக் பகதூர் மருத்துவமனையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 169 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Guru Teg Bahadur Hospital GTB Hospital
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
R&I Branch Room No.307 3rd Floor Administrative Block GTBH ,Delhi, India.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhi.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment