மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக காமன் அட்மிஷன் டெஸ்ட்(CAT) ஆண்டுதோறும் ஐஐஎம்., மற்றும் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தி வருகின்றன.
கடினமான நுழைவுத்தேர்வுகளில் கேட் நுழைவுத்தேர்வும் ஒன்று. இந்தியாவில் பெரும்பாலான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்யப்பட்ட வருகின்றனர்.
19 ஐஐஎம்.,க்களில் கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் கேட் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள்.....
• லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஷ்ட்ரேஷன்
• பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட்
• இன்ஸ்டிடியூட் பார் பினான்சியல் மேனஜ்மென்ட் அன்ட் ரிசர்ச்
• விஐடி பிசினஸ் ஸ்கூல்
இந்த நான்கு கல்வி நிறுவனங்களிலும் கேட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் முதுகலை மேலாண்மை படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
0 கருத்துரைகள்:
Post a Comment