Share

Monday, December 22, 2014

உணவு தொழிற்நுட்ப மேலாண்மை நிறுனத்தில் பி.டெக், எம்.டெக் படிப்புகள்

ஹரியானாவிலுள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ட்ரபினேர்ஷிப் அன்ட் மேனஜ்மென்ட் நிறுவத்தில் பி.டெக், எம்.டெக் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
படிப்பின் பெயர்: பி.டெக்.,(புட் டெக்னாலஜி அன்ட் மேனஜ்மென்ட்)
கால அளவு: 4 வருடங்கள்
தகுதி: இயற்பியல், கணிதப் பிரிவுகளுடன் நவேதியியல், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் போன்றவற்றில் ஏதாவது ஒரு பாடத்தை துணைப்பாடமாக கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: JEE (Main) தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
படிப்பின் பெயர்: எம்.டெக்.,(புட் சப்ளை செயின் மேனஜ்மென்ட், புட் சேப்டி அன்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட், புட் புராசஸ் இன்ஜினியரிங் அன்ட் மேனஜ்மென்ட், புட் பிளானட் ஆப்ரேஷன்ஸ் மேனஜ்மென்ட், புட் டெக்னாலஜி அன்ட் மேனஜ்மென்ட்)
கால அளவு: 2 வருடங்கள்
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 4 வருட இளங்கலை பட்டப் படிப்பு அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை;
GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை: பி.டெக், எம்.டெக்., படிப்புகளுக்கு சேரும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கூடுதல் தகவல்களுக்கு www.niftem.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

0 கருத்துரைகள்: