தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 35 அலுவலக உதவியாளர், தட்டச்சர் போன்ற தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தருமபுரி மாவட்ட நீதிமன்றம்
காலியிடங்கள்: 35
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Steno Typist Grade -III - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
2. Computer Operator - 03

3. Xerox Operator - 02
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம்
4. Driver - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
5. Office Assistant - 15

6. Night Watchman - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
7. Full Time Masalchi - 03

தகுதி, 8, 10 வகுப்பு, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ecourts.gov.in/dharmapuri என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
தருமபுரி-636701.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.04.2015
மேலும் விரிவான கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Advertisement_5.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment