
மேம்பாட்டு கழகம் இணைந்து படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான கீழ் வரும் தொழிற்பயிற்சியை இலவசமாக வழங்குகின்றன.
குறுகிய கால பயிற்சி என்பதால் நேர்முகத்தேர்வு தொடர்ந்து நடைபெறும். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் பெயர்:
ஸ்டிச்சர் (4 வாரங்கள்)
கட்டர் (3 வாரங்கள்)
பேஸ்டர் அட்டாச்சர், போல்டர் மற்றும் ஸ்கைவர், ஸ்பினிட்டர் டேபுள் ஹெல்பர் (2 வாரங்கள்)
பயிற்சிகால உதவித்தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.75 வழங்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: மத்திய காலணி பயிற்சி நிலையம் (CFTI Chennai), MSME - தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், 65/1, ஜி.எஸ்.டி ரோடு, கிண்டி, சென்னை 32.
கூடுதல் தகவல்களுக்கு 044 22501529, 96779 43633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment