Share

Sunday, March 22, 2015

மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷனில் பணி

Image result for மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷனில் பணிலக்னோ மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Dy.CE/Quality, Safety/ AM/ Environment பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: லக்னோ மெட்ரோ ரெயில்வே கார்ப்பரேஷன் (LMRC)

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Dy.CE/Quality - 01

தகுதி: சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100 -  54,500

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

2. Dy. CE/Safety - 01

சம்பளம்: மாதம் ரூ.29,100 -  54,500

3. AM/ Environment - 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 -  46,500

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CIVIL, Environment துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி கணக்கீடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.lmrcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Company secretary

lucknow metro rail corporation limited

1st floor metro rail corporation limited

1st floor janpath market hazaratganj lucknow

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.lmrcl.com/Doc/Fast%20scan%20to%20a%20color%20PDF%20file_1_20150310124039417.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: