Share

Thursday, March 12, 2015

கொச்சி மெட்ரோ ரயில்வேயில் பல்வேறு பணி

கொச்சி மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 165 Operation Department, Maintenance, Customer Relation & Business Development, Human Resource, Finance & Accounts போன்ற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: கொச்சி மெட்ரோ ரயில்

காலியிடங்கள்: 165

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Operation Department- 74

2. Maintenance Department - 67

3. Customer Relation & Business Development - 08

4. Health & Safety Department - 03

5. Finance & Accounts Department - 08

6. Human Resource Department - 05

கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டம், பி.இ, பி.டெக், எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: 500. இதனை Kochi Metro Rail Ltd என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, துறைவாரியான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://kochimetro.org/wp-content/uploads/2015/02/Phase_I_Advertisement_-23.02.2015.pdf இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: