கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் “ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் - நெட்“ தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கல்லூரி பேராசிரியர் பணிக்கும் தேர்வு செய்யப்படுவர்.
விளம்பர எண்: .10-2( 5) /2015( i ) -E.U.I
தகுதி தேர்வு: JRF - NET June 2015.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். ஜேஆர்எப் பணிக்காக அதிகபட்ச வயதுவரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
நெட் தேர்வுக்கு திகபட்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: B.E., B.Tech., B.Pharm.,MBBS., ஒருங்கிணைந்த BSMS, M.Sc., படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது மற்றும் ஒபிசி பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களுடனும், எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக் தகுதியானவர்கள்.
அகில இந்திய அளவில் ஜேஆர்எப் - நெட் 2015 எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அறிவிக்கப்படுவர்.
தேர்வு மையங்கள்: பெங்களூர், பவாநகர், போபால், புவனேஸ்வர், சண்டிகார், சென்னை, கொச்சின், புதுதில்லி, குண்டூர், கவுகாத்தி, ஐதராபாத், இம்பால், ஜம்மு, ஜாம்ஷெட்பூர், காரைக்குடி, கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பிலானி, புனே, ரெய்ப்பூர், ரூர்கி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்பூர், வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும்.
தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஒபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதற்கான செலானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Controller of Examination,
Examination Unit,
Human Resource Development Group,
CSIR Complex,
Library Avenue,
PUSA,
NEWDELHI 110012.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.03.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2015.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.03.2015.
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.csirhrdg.res.in/notification_main_june2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விளம்பர எண்: .10-2

0 கருத்துரைகள்:
Post a Comment