Share

Sunday, January 11, 2015

ஐடிஐ (ITI) தகுதிக்கு இஸ்ரோவில் டெக்னீசியன் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின்கீழ் திருவனந்தபுரம், வலியமலாவில் செயல்பட்டு வரும் திரவ எரிபொருள் திட்டமையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: LPSC/05/2014

பதவி எண்: 628

பிரிவு: மெக்கானிக்கல்

காலியிடங்கள்: 01

தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + இதர சலுகைகள்

பதவி எண்: 629

பிரிவு நூலக அறிவியல்

காலியிடங்கள்: 01

தகுதி: முதல் வகுப்பில் பட்டம் பெற்று நூலக அறிவியலில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + இதர சலுகைகள்



பதவி எண்: 630

பிரிவு: பிட்டர்

காலியிடங்கள்: 08

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000



பதவி எண்: 631

பிரிவு: எலக்ட்ரீசியன்

காலியிடங்கள்: 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

பதவி எண்: 632

பிரிவு: டர்னர்

காலியிடங்கள்: 02

பதவி எண்: 633

பிரிவு: பிளம்பர்

காலியிடங்கள்: 01

பதவி எண்: 634

பணி: Draughtsman (Mechanical)

காலியிடங்கள்: 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத் துபணிகளுக்கும் 13.01.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: