தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான 51 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தென் கிழக்கு மத்திய ரயில்வே
காலியிடங்கள்: 51
பணி: விளையாட்டுப் பிரிவினருக்கானது
பிரிவுவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Archery (Men) - 01
2. Archery (Women) - 03
3. Athletics (Men) - 03
4. Athletics (Women)- 02
5. Basketball (Men)- 01
6. Basketball (Women)- 02
8. Boxing (Men)- 05
9. Boxing (Women)- 02
10. Cricket (Men)- 03
11. Handball (Men)- 03
12. Handball (Women)- 02
13. Powerlifting (Men)- 03
14. Powerlifting (Women)- 04
15. Table Tennis (Women)- 01
16. Volleyball (Men)- 04
17. Weightlifting (Men)- 01
18. Weightlifting (Women)- 02
19. Badminton (Men)- 02
20. Football (Men)- 01
21. Kho-Kho (Men)- 01
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200
வயது வரம்பு: வயதில் 01.01.2015 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பரிந்துரைக்கப்பட்ட தேர்வு குழு மூலம் நடத்தப்படும் விளையாட்டு சோதனைகள், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC, ST, Women, Minority, PWD பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Dy. Chief Personnel Officer (RR), 1st floor, Chief Personnel Officer’s Office, South East Central Railway, Bilaspur-495 004, Chhattisgarh)” அல்லது Recruitment Section, Chief Personnel Office’s 1st floor New GM Building Office/ HQ/ Bilaspur.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

0 கருத்துரைகள்:
Post a Comment