புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் மகளிருக்கான ஆடை வடிவமைப்பு குறித்து 21 நாள் பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து நிலையத்தின் நிறுவன இயக்குநர் சுரேஷ் புதன்கிழமை
வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் நடைபெறும் ஆடை வடிவமைப்பு பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த 18 முதல் 35
வயதுக்குள்பட்ட படித்த ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுடையோர் 3 புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன், செல்லிடப்பேசி எண் குறிப்பிட்டு பிப். 2-ம் தேதிக்குள் நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாயப்பு நிலையம், 1506-2 மேல 4-ம் வீதி புதுக்கோட்டை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் 9994737185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:
Post a Comment