பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் 1 லட்சத்து 9,079 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.1 லட்சத்து 2,510 இடங்கள் காலியாக உள்ளன.
பொதுப்பிரிவு கலந்தாய்வு, தொழிற்பிரிவு கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு என அனைவருக்கு முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.
அண்ணா பல்கலைக்கழக துறை - 2,570 இடங்கள் நிரம்பியது.
இணைப்பு கல்லூரிகள் - 4,718 இடங்கள் நிரம்பின 802 இடங்கள் காலி
அரசு கல்லூரிகள் - 3,757 இடங்கள் நிரம்பியது 3 இடங்கள் காலி
அரசு சார்ந்த கல்லூரிகள் - 2,223 இடங்கள் நிரம்பியது.
சிஇசிஆர்ஐ அன்ட் சிஐபிஇடி - 155 இடங்கள் நிரம்பின.
சுயநிதி கல்லூரிகள் - 1,97,361 இடங்கள் நிரம்பின.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment