பணி: Engineer (Civil)
காலியிடங்கள்: 15
தகுதி: பொறியியல் துறையின் சிவில் பிரிவில் பட்டம் பெற்று Bridge Design/ Highway Design works.
Knowledge of STADD Pro/MX Road,
Auto CAD போன்ற துறைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
விண்ணப்பிக்கும் முறை: 11.04.2015 தேதி RITES Ltd., Metro Railway Service Building (4th floor), 56, C.R. Avenue, Kolkata – 700012 என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய 0124-2818163/2818178 என்ற தொலைபேசி மற்றும் http://www.rites.com/web/images/stories/uploadVacancy/HW_kolkata_25.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment