நூலகர் பயிற்சியாளர்பணிக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2014-15-ஆம் கல்வியாண்டுக்கான நூலகர் பயிற்சியாளர் பணிக்கு(கண்க்ஷழ்ஹழ்ண்ஹய் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங் பழ்ஹண்ய்ங்ங்ள்) பெங்களூரு பல்கலைக்கழகம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்வாகும் நபர்கள் பெங்களூரு பல்கலைக்கழக நூலகங்களில் ஓராண்டுக்கு பயிற்சியாளராக பணியாற்றலாம். கர்நாடக பல்கலைக்கழகங்களில் முதுநுலை நூலகர் பட்டம்(எம்.லிப்)அல்லது தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் நூலக அறிவியல் பட்டயம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பத்தில் பெயர், பிறந்ததேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி ஆகியவிவரங்களுடன் பதிவாளர், பெங்களூரு பல்கலைக்கழகம், ஞானபாரதி, பெங்களூரு-560056 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 2013-14-ஆம் ஆண்டுக்கான இறுதி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பயிற்சிபெற்றோர் மீண்டும் விண்ணப்பிக்கஇயலாது. பயிற்சிகாலத்தில் எம்.லிப்.பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7 ஆயிரம், பட்டயர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஜன.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment