Share

Monday, March 30, 2015

புதுச்சேரி அரசு பள்ளிகளில் விரிவுரையாளர் பணி

புதுச்சேரி அரசின்கீழ் காரைக்கால், மாஹியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lecturer

காலியிடங்கள்: 47

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

காரைக்கால்:

1. தமிழ் - 08

2. ஆங்கிலம் - 09

3. இந்தி - 01

4. பிரெஞ் - 01

5. கணிதம் - 04

6. இயற்பியல் - 04

7. வேதியியல் - 03

8. தாவரவியல் - 02

9. விலங்கியல் - 02

10. வணிகவியல் - 04

11. வரலாறு - 03

12. பொருளாதாரம் - 04

மாஹி:

13. வணிகவியல் - 01

14. பொருளாதாரம் - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 20.04.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பட்டம், கல்வியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான  சான்றிதழ் நகல்கள்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 20.04.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director,
 Directorate of School Education,
Perunthalaivar Kamarajar Centenary Education Complex,
100 feet Road, Anna Nagar,
Puducherry - 605005.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.py.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

+2, டிப்ளமோ தகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் பயிற்சி விமான பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

காலியிடங்கள்: 435

பணி: Trainee Cabin Crew

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 10.04.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் அந்தந்த பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள நகங்களில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற விண்ணப்பதார்ரகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய  www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, March 28, 2015

ஐடிஐ முடித்தவர்களுக்கு தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

தென் மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 379 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: South Western Railway

காலியிடங்கள்: 379

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter - 176

2. Mechanist - 15

3. Turner - 20

4. Welder - 87

5. Electrician - 25

6. Ref A/C Mechanic - 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 24.04.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 Office of the Workshop Personnel Officer,

Carriage Repair Workshop, South Western Railway,

Gadag Road, Hubli-58 020 (Karnataka)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்..