தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Lab Asst பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தெற்கு ரயில்வே
காலியிடங்கள்: 08
பணி: Lab Assistant Grade – II
துறைவாரியான கலியிடங்கள் விவரம்:
1. UR - 04
2. OBC - 02
3. SC - 01
4. ST - 01
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 33 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டுகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
Shri. K. Babu, Assistant Personnel Officer/ Engineering Office of the Chief Personnel Officer, Head Quarters, Southern Railway, Park Town, Chennai- 600 003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.
sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

0 கருத்துரைகள்:
Post a Comment