இதுகுà®±ித்து அவர் வெளியிட்டுள்ள à®’à®°ு à®…à®±ிக்கையில் கூà®±ியிà®°ுப்பதாவது:-
போட்டி தேà®°்வுகள்
தமிழகத்தில் படித்துவிட்டு எவ்வித வேலைவாய்ப்புà®®் கிடைக்காமல் காத்திà®°ுக்குà®®் வேலைவாய்ப்பற்à®± இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.ஆர்.பி., ஆர்.ஆர்.பி. உள்பட பல்வேà®±ு போட்டி தேà®°்வுகளை எதிà®°்கொள்வது குà®±ித்த விà®°ிவான ஆலோசனை மற்à®±ுà®®் பயிà®±்சிகள் à®®ாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வருà®®் தன்னாà®°்வ பயிலுà®®் வட்டம் சாà®°்பில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிà®´்நாடு அரசு பணியாளர் தேà®°்வாணையம் தற்போது à®…à®±ிவித்துள்ள 1,241 பணியிடங்களுக்கான குà®°ூப்-2 தேà®°்வுக்கான இலவச பயிà®±்சி வகுப்புகள் தகுந்த பயிà®±்சி வல்லுனர்களை கொண்டு à®®ாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிà®± 8-ந் தேதி (திà®™்கட்கிà®´à®®ை) à®®ுதல் தொடங்கப்பட உள்ளது.
பயிà®±்சிவகுப்பு
இந்த பயிà®±்சி வகுப்பு அலுவலக வேலை நாட்களில் à®®ாலை 4 மணி à®®ுதல் 6 மணி வரையுà®®், சனிக்கிà®´à®®ைகளில் காலை 10 மணி à®®ுதல் à®®ாலை 5 மணி வரையுà®®் நடைபெà®±ுà®®். எனவே தகுதியுà®®், விà®°ுப்பமுà®®் உள்ள விண்ணப்பதாà®°à®°்கள் அலுவலக வேலை நாட்களில் à®®ாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாà®®்.
இவ்வாà®±ு அந்த à®…à®±ிக்கையில் கூறப்பட்டுள்ளது.





